மலேசியாவில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணம்.. தீவிர கிசிச்சைக்கு உதவி செய்த MKP!

மலேசியாவில் கொரோனாவில் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வீரராகவன் என்ற சகோதரர் நேற்றைய தினம் இறந்து விட்டார். முன்னதாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபடுவது குறித்தான தகவல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு … Continue reading மலேசியாவில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணம்.. தீவிர கிசிச்சைக்கு உதவி செய்த MKP!